27 வது ஆண்டு இலக்கியப்போட்டிகளின் வெற்றியாளர்கள் -2019

சிறுகதை (பொது) தலைப்புகள்

1. விஜயகுமார் முனியாண்டி - (பந்திங், சிலாங்கூர்) - தெய்வம் நின்று கொல்லும்
2. ஹெலினா கிறிஸ்டி சின்னப்பன் (பண்டார் தாசேக் புத்ரி,ரவாங் சிலாங்கூர்) - தாய்மை வலி
3. துரைமுத்து சுப்ரமணியம் (கோல லிப்பிஸ்,பகாங்) - என்னையல்லால் ஆறுதல்

ஆறுதல்

4. மனோகரன் சந்தன் (காப்பார், சிலாங்கூர்) - உயிர்த்தெழும் புதிய விழிப்புணர்வுகள்
5. வைரக்கண்ணு சாத்தையா (பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர்) - தெரிந்தே செய்யும் தவறுகள்
6. கிறிஸ்ட் சின்னப்பன் (பத்து ஆராங், சிலாங்கூர்) - படிக்கிற வயதில்
ஸ படிக்கிற வயதில்

புதுக்கவிதை (தலைப்பு - கனவு மெய்ப்பட வேண்டும்)

1. சந்திரசேகரன் ரெங்கசாமி (தைப்பிங், பேராக்)
2. லோகேஸ்வரி ஏழுமலை (ஸ்கூடாய், ஜொகூர்)
3. உதயகுமாரன் கந்தசாமி (பாடாங் செராய்,கெடா)

ஆறுதல்

4. தேவராஜன் ஏசுதாஸ் (தங்காக், ஜொகூர்)
5. ஜீவனமணி செபஸ்தியன் (ரேவதி ஜீவநாதன் (கோலாலம்பூர்)
6. உஷாராணி சாமிநாதன் (கோலாலம்பூர்)

மரபுக் கவிதை ( துள்ளும் நாள் எந்நாள் )

1. குணசேகரன் நடேசன் (ஈப்போ, பேராக்)
2. முருகன் சோலைமலை (சோலை முருகன்) (பிறை, பினாங்கு)
3. சுப்பையா மாரிமுத்து (மா.அ.சந்திரன்) (பாடாங் செராய், கெடா)

ஆறுதல்

4. குள்ளினன் நாராயணசாமி (சிரம்பான், நெ.செம்பிலான்)
5. சந்திரன் முனியன் (கவிஞர் பொன் நிலவன்) (கிள்ளான், சிலாங்கூர்)
6. விக்னேஸ்வரன் பார்த்திபன் (உலு திராம், ஜொகூர்)

கட்டுரை - சமூக வலைத்தளங்களின் விளைபயன்

1. சுபாஷிணி ஜெயசீலன் (ஸ்கூடாய், ஜொகூர்)
2 முனியாண்டி வரதன் (பூச்சோங், சிலாங்கூர்)
3. நதியா வாசுதேவன் (பாரிட்புந்தார், பேராக்)

ஆறுதல்

4. குமரசாமி தண்ணிமலை (லூனாஸ், கெடா)
5. G.விஜயலட்சுமி கிருஷ்ணசாமி (புக்கிட் மெர்டாஜம், பினாங்கு)
6. மணிமாறன் சிங்காரவேலு (பூச்சோங், சிலாங்கூர்)

மாணவர் (சிறுகதை)

1. கயல்விழி இளங்கோவன் (ரவாங், சிலாங்கூர்) - இலட்சிய மனிதன்
2. காயத்ரி விவாகரன் (UPSI) (ஜெராண்டுட், பகாங்) - பூக்களைப் பறிக்காதீர்
3. தபிதா ராமசாமி (IPG Tuanku Bainun, மெங்குவாங், பினாங்கு) - 36

ஆறுதல்

4. பூவரசி ஆனந்தன் (IPG Tuanku Bainun, மெங்குவாங், பினாங்கு) - கருப்பழகி
5. ஜென்சிமேரி R.பீட்டர் பத்து ஆராங், சிலாங்கூர்) - வலிக்குதும்மா
6. விஷாலிணி சேது (சித்தியவான், பேராக்) QUEST MEDICAL COLLEGE, IPOH, PERAK - தமிழ் சமுதாயம்

தொகுப்பு

கே. பன்னீர்செல்வம்
18.9.2019